Songtexte.com Drucklogo

Mississippi Nadhi Kulunga Songtext
von Vijay & Anuradha Sriram

Mississippi Nadhi Kulunga Songtext

மிஸ்ஸி சிபி நதி குலுங்க குலுங்க
மினி ஸ்கர்ட் உ மெல்ல குடிக்க குடிக்க
உனக்கு பிடிக்குமா அன்பே உனக்கு பிடிக்குமா

சர்ரீ ஃப்லவர் இங்கு சிரிக்க சிரிக்க
ஸ்ட்ரா பெரீ உதடு துடிக்க துடிக்க
எனக்கு கசக்குமா அன்பே எனக்கு கசக்குமா

டச்சிங் உ டச்சிங் உ தான் டகர் உ டகர் உ தான்

லவ் இல லவ் இல தான் லிகர் உ லிகர் உ தான்

சந்திக்க சந்திக்க சிந்திக்க சிந்திக்க தித்திக்க விடாதே

உன்னுடல் தொட்ட பின் இன்னொரு பெண்ணுடல் என் விரல் தொடாதே

(மிஸ்ஸிசிபி நதி குலுங்க குலுங்க)

இதழ்களில் இருக்கும் வைன்-ஐ கொடுக்க வேண்டும் வேண்டும்
இதை விட சேம்பைன் எதற்க்கு எனக்கு வேண்டும் வேண்டும்


உனை தானே நைட் நானும் உடுத்த வேண்டும் வேண்டும்
உடைகளில் நைடீ ஒன்று எதற்க்கு வேண்டும் வேண்டும்

நீ அழகிய ஏன்ஜல் என் மடி ஒரு ஊஞ்சல்
நீ தொடர்ந்துடும் ஏஸீ உன் நினைப்பே எனக்கு ஏசி

விரட்டினாலும் விலகிடாது உனது ஞாபகம்
இடை விடாது இடையில் நடத்து உனது நாடகம்

(மிஸ்ஸிசிபி நதி குலுங்க குலுங்க)

அமெரிக்கன் ஸ்டைல் இல் வாழ்க்கை அமைய வேண்டும் வேண்டும்
பிரிகின்ற உரிமையோடு உறவு வேண்டும் வேண்டும்

எனக்கொரு மில்லியன் டால்லர் இதற்க்கு வேண்டும் வேண்டும்
அதை விட காஸ்ட்லீ உந்தன் அன்பு வேண்டும் வேண்டும்

நான் தொட தொட மீண்டும் நீ தொட வர வேண்டும்
நான் தொட தொட மீண்டும் நீ கொடுத்த்திட வேண்டும்

உனக்கும் எனக்கும் பயணம் செய்யா ஒரே போட் தான்
எனது கால்கள் நடப்பதென்றும் உனது ரூட் தான்

(மிஸ்ஸிசிபி நதி குலுங்க குலுங்க)

Songtext kommentieren

Log dich ein um einen Eintrag zu schreiben.
Schreibe den ersten Kommentar!

Fans

»Mississippi Nadhi Kulunga« gefällt bisher niemandem.