Songtexte.com Drucklogo

Uruttu Songtext
von Vivek - Mervin

Uruttu Songtext

உருட்டு
உருட்டு

Hey மாட்டிக்கிச்சு ஆடு sweet எடு கொண்டாடு
Hey மண்டபத்தை தேடு sweet எடு கொண்டாடு
Hey மாட்டிக்கிச்சு ஆடு sweet எடு கொண்டாடு
Hey மண்டபத்தை தேடு sweet எடு கொண்டாடு

Coat′u suit'u போட்டு கெத்தாருக்கும் மாப்பிள்ளைய
Cook′u கோமாளியா மாத்தப்போறாளே
சேட்ட செஞ்சுக்கிட்டு சுத்தி வரும் drama queen'a
பக்கா comedy'யா மாத்தபோறானே

ஒட்டிக்க, ஒட்டிக்க கட்டிக்க, கட்டிக்க happily ever′u after′u
முட்டிக்க, முட்டிக்க தொத்திக்க, தொத்திக்க happily ever'u after′u
ஒட்டிக்க, ஒட்டிக்க கட்டிக்க, கட்டிக்க happily ever'u after′u
முட்டிக்க, முட்டிக்க தொத்திக்க, தொத்திக்க happily ever'u after′u

மாட்டிக்கிச்சு ஆடு sweet எடு கொண்டாடு
Hey மண்டபத்தை தேடு sweet எடு கொண்டாடு
Hey மாட்டிக்கிச்சு ஆடு sweet எடு கொண்டாடு
Hey மண்டபத்தை தேடு sweet எடு கொண்டாடு

Hey உருட்டு, உருட்டு

அட தீராம பாத்து ரசிகனும்
இனி கேக்காம gift'u கொடுக்கனும்
அட தேவைன்னா மாவு அரைக்கனும் (yes sir)
அது தெர்லைன்னா net'ல கத்துக்கனும்

அடடடா சொல்றிங்க செஞ்சீங்கனா பக்கா deal′u தான்
We are made for′u each other'u சூப்பர் ஜோடி தான்
ஊர் பார்த்தாலே கண்ணு படும் fairy tale′u தான்
You both are hashtag'u couple goal′u தான்

ஒரு cute ஆனா பொண்ணு ready
அதோ, அதோ, அதோ, அதோ
எது வந்தாலும் கைய புடி
அச்சோ, அச்சோ, அச்சோ, அச்சோ
அவ மிஞ்சுனா விட்டு புடி
ஆமா, ஆமா, ஆமா, ஆமா
இனி அவதான்டா கட்டி புடி

உருட்டு

உருட்டு

(உன் வாயி உன் உருட்டு) உருட்டு

ஒட்டிக்க, ஒட்டிக்க கட்டிக்க, கட்டிக்க happily ever'u after′u
முட்டிக்க, முட்டிக்க தொத்திக்க, தொத்திக்க happily ever'u after'u
ஒட்டிக்க, ஒட்டிக்க கட்டிக்க, கட்டிக்க happily ever′u after′u
முட்டிக்க, முட்டிக்க தொத்திக்க, தொத்திக்க happily ever'u after′u

ஒரு cute ஆனா பொண்ணு ready
எது வந்தாலும் கைய புடி
அவ மிஞ்சுனா விட்டு புடி
இனி அவதான்டா கட்டி புடி

Songtext kommentieren

Log dich ein um einen Eintrag zu schreiben.
Schreibe den ersten Kommentar!

Beliebte Songtexte
von Vivek - Mervin

Ähnliche Artists

Fans

»Uruttu« gefällt bisher niemandem.